நடிகை சீதாவா இவங்க .? நள்ளிரவில் நடுரோட்டில் என்னவெல்லாம் செய்றாங்கன்னு பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சீதா , இவர் தொலைக்காட்சி நடிகை மற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா மற்றும் ஒரு சில கன்னட படங்களில் முக்கியமாக தனது [...]
 
நடிகை சீதாவா இவங்க .? நள்ளிரவில் நடுரோட்டில் என்னவெல்லாம் செய்றாங்கன்னு பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சீதா , இவர் தொலைக்காட்சி நடிகை மற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா மற்றும் ஒரு சில கன்னட படங்களில் முக்கியமாக தனது படைப்புகளுக்கு பெயர் பெற்ற தயாரிப்பாளர் ஆவார்.

நடிகை சீதாவா இவங்க .? நள்ளிரவில் நடுரோட்டில் என்னவெல்லாம் செய்றாங்கன்னு பாருங்க ..

தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 1985 முதல் 1991 வரை முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மாரன் திரைப்படத்துடன் திரைப்படத் துறையில் மீண்டும் வந்தார். ஒட்டு மொத்த உலகமே அமைதியான சூழலில் இருப்பதாக நடிகை சீதா தெரிவித்திருந்தார் .

இவர் தனது உடலை சரியான நிலையில் வைத்துக்கொள்ள தினமும் உடல் பயிற்சி செய்து வருகிறார் ,இதற்காக இரவு நேரத்தில் நடுரோட்டில் என்னவெல்லாம் செய்து கொண்டு போகிறார் என்று நீங்களே கொஞ்சம் பாருங்க , தற்போது இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த காணொளி ..

Tags