நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா..? இவரா என வியந்து பார்க்க வைக்கும் அவரின் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் 80 களில் பல முன்னணி நடிககைகள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை சீதா. இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [...]
 
நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா..? இவரா என வியந்து பார்க்க வைக்கும் அவரின் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் 80 களில் பல முன்னணி நடிககைகள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை சீதா. இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆண்பாவம், வெற்றிமேல் வெற்றி, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா..? இவரா என வியந்து பார்க்க வைக்கும் அவரின் புகைப்படம்..

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார். இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் தத்தெடுத்தனர். நடிகர் பார்த்திபனுக்கு சீதா நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் இவரும் தன் கணவனுக்காக பல ஆண்டுகள் சின்னமாவில் நடிக்காமல் இருந்தார்.

நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா..? இவரா என வியந்து பார்க்க வைக்கும் அவரின் புகைப்படம்..

ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை சந்தோசமாக இருந்த நிலையில் சில காரணங்களுக்காக அந்த திருமண வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தார்.இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் நடிகை சீதா தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்க்காக சீரியல் நடிகர் சதிஷ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா..? இவரா என வியந்து பார்க்க வைக்கும் அவரின் புகைப்படம்..

இந்த இரண்டாவது திருமண வாழ்க்கையும் சில காலம் மட்டுமே மனநிறைவோடு இருந்தது. பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பால் தற்போது தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா..? இவரா என வியந்து பார்க்க வைக்கும் அவரின் புகைப்படம்..

பல ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த சீதா மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதிகமான பட வாய்ப்பு இல்லை என்றாலும் தொலைக்காட்சி தொடர்களில் சிறந்த காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய இரண்டாவது கணவரின் பெயர் சதிஷ், இவரும் சீரியல்களில் நடித்துள்ளார். சீதாவின் 2 வது கணவரின் புகைப்படம் இதோ…

நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா..? இவரா என வியந்து பார்க்க வைக்கும் அவரின் புகைப்படம்..

Tags