நடிகை ப்ரியா பவானி சங்கரா இது .? பள்ளி பருவத்தில் எப்படி இருக்காங்கனு பாருங்க , வைரல் புகைப்படம் இதோ .,

ஆரம்ப காலங்களில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு அதன் பிறகு விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற வித்தியாசமான கதைக்களத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர்.
இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் முதலில் சினிமாவில் பயணத்தை தொடர்ந்தார். நடிகர்கள் நடித்த மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே இவர் நடிப்பு பலராலும் பாராட்டப் பெற்றது.அதன் பிறகு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கடைக்குட்டிசிங்கம்,
மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் , தற்போது இணையத்தில் இவரது பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது ,இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை பிரியா பவானி சங்கரா இது .? என்று கமெண்ட் பாக்ஸில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .,