நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷா-வா இது….? இப்பவும் அழகு குறையாமல் அப்படியேய் உள்ளாரே….
வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். இவரது தங்கை தான் நடிகை நிரோஷா ராம்கி. இவர் தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதன்பின் பல [...]
Thu, 8 Sep 2022

வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். இவரது தங்கை தான் நடிகை நிரோஷா ராம்கி. இவர் தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த நடிகை நிரோஷா, நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சினிமா வாழ்க்கையிலிருந்து தள்ளியிருந்த நடிகை நிரோஷா சின்னப்பாப்பா பெரியப்பாப்பா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிக்கவில்லை. சமீப காலமாக இவரை பற்றி எந்த ஒரு தகவல்களும் வெளிவராத நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ..