நடிகை ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளை வீட்டு வாசலில் கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் , காணொளி உள்ளே ..

தென்னிந்திய ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தவிர்க்க முடியாத ரசிகையாகவும் வளம் வந்து கொண்டி இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி, இவர் 1993 பஷீகர் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையில் அறிமுகமானார் , இந்த [...]
 
நடிகை ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளை வீட்டு வாசலில் கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் , காணொளி உள்ளே ..

தென்னிந்திய ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தவிர்க்க முடியாத ரசிகையாகவும் வளம் வந்து கொண்டி இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி, இவர் 1993 பஷீகர் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையில் அறிமுகமானார் , இந்த திரைப்படம் இந்த நடிகைக்கு மக்களின் மத்தியில் நல்ல ரீச் ஆனது ,

நடிகை ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளை வீட்டு வாசலில் கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் , காணொளி உள்ளே ..

இவர் ஒரு நடிகை மட்டும் இல்லை , டான்சர் , திரைப்பட தயாரிப்பாளர் , கவிஞர் போன்ற பல்வேறு துறைகளில் இந்த ஜொலித்து வருகின்றனர் , இவருக்கு பற்றி தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது , அந்த அளவுக்கு பிரபலம் அடைந்த நடிகை ஷில்பா ஷெட்டி அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்டவர் ,

நடிகை ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளை வீட்டு வாசலில் கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் , காணொளி உள்ளே ..

சமீபத்தில் இவருக்கு 47 வது பிறந்தநாள் ஆரம்பித்தது அப்பொழுது இவரது வீடு வாசலில் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஷில்பா ஷெட்டியை உற்சாகப்படுத்தினார் , இவர்களுடன் நடிகையும் தனது வீட்டில் இருந்த படியே நடனம் ஆடினர் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ..

Tags