நண்பர்களோடு சேர்ந்து வெகு சிறப்பாக 61 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி , காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுஹாசினி , இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , தமிழ்நாட்டில் [...]
 
நண்பர்களோடு சேர்ந்து வெகு சிறப்பாக 61 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி , காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுஹாசினி , இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , தமிழ்நாட்டில் இவருக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது ,

நண்பர்களோடு சேர்ந்து வெகு சிறப்பாக 61 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி , காணொளி உள்ளே ..

இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் போன்ற எண்ணற்ற மொழிகளில் நடித்துள்ளார் , இவர் ஒரு இயக்குனர் ,தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக திகழ்ந்து வருகிறார் , நடிகை சுஹாசினி 1988-ல் இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொன்டார். அதுமட்டும் இன்றி இந்திரா என்னும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் ,

சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களோடு சேர்ந்து தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சுஹாசினி , இதில் நடிகை ராதிகா போன்ற பலரும் கலந்து கொண்டனர் தற்போது இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

Tags