நானும் என் மகனும் பெருசா எதுவும் பேசிக்கமாட்டோம் – நடிகர் பார்த்திபன்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்துள்ளார். ஆஹா கல்யாணம் வெப் [...]
Thu, 21 Jul 2022

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்துள்ளார். ஆஹா கல்யாணம் வெப் சீரியஸ் மூலமாக பவி டீச்சர் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவின் நிழல் திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறது , இதில் நடித்தவர்கள் அனைவரும் அவர்களது திறமைகளை நன்றாக வெளிகொண்டுவந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் ,
இவர் சமீபத்தில் தனது மகனை பற்றி முதன் முதலில் இந்த காணொளியில் பேசியுள்ளார் , தற்போது இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது குறிப்பாக ஐவரும் , இவரின் மகனும் பெருசாக பேசி கொள்ள மாட்டார்களாம் .,