நீச்சல் உடையில் மோ சமான போஸ் கொடுத்த “சார்பட்டா பரம்பரை” பட நடிகை துஷாரா , லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் ..

தென்னிந்தியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை துஸரா விஜயன் , இவர் தமிழில் அன்புள்ள கில்லி போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளியான ‘சார்பட்டா’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் அனைவரும் பாராட்டும் ஒரு இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் நடிகை துஷாரா விஜயன். தாய்த்தமிழ் மொழியில் பேசியும், நடிப்பிலும் அனைவரையும் கவ ர்ந்து, பெரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் துஷாரா விஜயன். அசாத்தியமான இவரது திரைப்பயணம் பலரையும் வியக்க வைக்கிறது.
வெறும் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல், ஒரு நல்ல நடிகையாக திகழ விரும்புகிறார் , சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் , எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் , அப்படி வெளியான புகைப்படத்தை பாருங்க ..