பசியில் தவித்த நாய்க்கு…. நடிகர் விஷால் செய்ததை நீங்களே பாருங்க?…. வைரலாகும் வீடியோ….!!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் [...]
Thu, 28 Jul 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் லத்தி திரைப்படம் பெரிய அளவில் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சி போது தனது காலில் வலி ஏற்பட்டு சுடுண்டு விழுவது போல வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து லத்தி படப்பிடிப்பு தளத்தில் பசியால் இருக்கும் ஒரு நாய்க்கு விஷால் உணவு அளிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் விஷாலை பாராட்டி வருகின்றனர்..