“பச்சை நிறமே பச்சை நிறமே”……. சுடிதாரில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ள இளம் நடிகை மிர்னாலினி ரவி…

தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலம் பேமஸ் ஆனா நபர்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வந்தவர் [...]
 
“பச்சை நிறமே பச்சை நிறமே”……. சுடிதாரில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ள இளம் நடிகை மிர்னாலினி ரவி…

தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலம் பேமஸ் ஆனா நபர்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வந்தவர் தான் தற்போது இளம் நடிகையாக வளம் வரும் நடிகை மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து “வால்மீகி” என்று ஒரு படம் நடித்தார்.

“பச்சை நிறமே பச்சை நிறமே”……. சுடிதாரில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ள இளம் நடிகை மிர்னாலினி ரவி…

மேலும், தமிழில் “சாம்பியன்” என்ற படமும் நடித்தார். தற்போது Hotstar OTT-ல் “எம்ஜிஆர் மகன்” ரிலீஸ் ஆனது, மேலும், “Enemy ” படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். சில நாட்களுக்கு முன் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன “கோப்ரா”, படத்திலும் நடித்துள்ளார் இவர்.

“பச்சை நிறமே பச்சை நிறமே”……. சுடிதாரில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ள இளம் நடிகை மிர்னாலினி ரவி…

சமூக வலைதளங்களில் எப்போது ஹாட்டான போட்டோவை மட்டும் வெளியிட்டு வரும் மிருணாளினி, தற்போது full -ஆ கவர் ஆன சுடிதாரில் சில Photos ஷேர் செய்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை நீங்கள் இங்கே காணலாம்…

View this post on Instagram

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

Tags