பழம்பெரும் நடிகர் எஸ் . ஏ .அசோகன் – யின் மகனா இந்த நடிகர் .? அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 60 கால கட்டங்களில் முன்னணி நடிகராக இருந்தவரில் அசோகனும் ஒருவர் ,இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலே நடித்திருப்பார் ,அவ்வப்போது ஒரு சில துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் ,அந்த காலத்திலே [...]
 
பழம்பெரும் நடிகர் எஸ் . ஏ .அசோகன் – யின் மகனா இந்த நடிகர் .? அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 60 கால கட்டங்களில் முன்னணி நடிகராக இருந்தவரில் அசோகனும் ஒருவர் ,இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலே நடித்திருப்பார் ,அவ்வப்போது ஒரு சில துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் ,அந்த காலத்திலே இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது ,

பழம்பெரும் நடிகர் எஸ் . ஏ .அசோகன் – யின் மகனா இந்த நடிகர் .? அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !!

இதனால் அந்த காலத்தில் பிரபலமாக திகழப்பட்ட நடிகர் அசோகன்,மேரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு வின்சென்ட் என்ற மகனும் இருந்தார் , சிறிய வயதிலே திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்ட வின்சென்ட்டை இந்த துறையை விட்டு விலகியே வைத்திருந்தார் அதற்கு காரணம் அவரின் படிப்பு தான் ,

பழம்பெரும் நடிகர் எஸ் . ஏ .அசோகன் – யின் மகனா இந்த நடிகர் .? அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !!

இந்த தகவலை அவரின் மகன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ,அந்த வின்சென்ட் வேறு யாரும் இல்லை ,போக்கிரி ,வேலாயுதம் ,ஆள்வார்,படத்தில் வில்லனாகவும் டிக் டிக் டிக் திரைப்படத்தில் துணை நடிகராகவும் நடித்துள்ளார் ,சினிமாவில் இவளவு ஈடுபாடு கொண்டிருந்தமையால் இவருக்கு இவளவு பெரிய அங்கீகாரமானது கிடைத்தது என்று பலரும் கூறி வருகின்றனர் .,

பழம்பெரும் நடிகர் எஸ் . ஏ .அசோகன் – யின் மகனா இந்த நடிகர் .? அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !!

Tags