பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது…… வெளியான கிளாமர் புகைப்படங்கள்….ஜொள்ளு விடும் ரசிகர்கள்

நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் பெண்கள், திரைக்கு வராத கதை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் [...]
 
பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது…… வெளியான கிளாமர் புகைப்படங்கள்….ஜொள்ளு விடும் ரசிகர்கள்

நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் பெண்கள், திரைக்கு வராத கதை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை அடையாளப்படுத்தியது பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தான்.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது…… வெளியான கிளாமர் புகைப்படங்கள்….ஜொள்ளு விடும் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இந்த சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார். ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியயவர்.

ரேஷ்மா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற வைத்து விடுவார். அந்த வகையில் தற்பொழுது அவர் சேலையில் நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது…… வெளியான கிளாமர் புகைப்படங்கள்….ஜொள்ளு விடும் ரசிகர்கள்

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது…… வெளியான கிளாமர் புகைப்படங்கள்….ஜொள்ளு விடும் ரசிகர்கள்

Tags