‘பாக்க மஹாலக்ஷ்மி மாறி இருக்கீங்க’…. சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ரம்யா நம்பீசன்…

நடிகை ரம்யா நம்பீசன், தமிழ் சினிமாவில் ‘பீட்சா’ ,’ சேதுபதி’, ‘சீதக்காதி’, ‘குள்ள நாரி கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் இவர். மேலும், திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார் இவர். மேலும், தமிழில் [...]
 
‘பாக்க மஹாலக்ஷ்மி மாறி இருக்கீங்க’…. சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ரம்யா நம்பீசன்…

நடிகை ரம்யா நம்பீசன், தமிழ் சினிமாவில் ‘பீட்சா’ ,’ சேதுபதி’, ‘சீதக்காதி’, ‘குள்ள நாரி கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் இவர். மேலும், திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார் இவர். மேலும், தமிழில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான “நட்புன்னா என்னான்னு தெரியுமா” படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ரம்யா நம்பீசன் .

‘பாக்க மஹாலக்ஷ்மி மாறி இருக்கீங்க’…. சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ரம்யா நம்பீசன்…

அதுமட்டுமில்லாமல், பிடித்த ரோல் அமைந்ததால் கவின் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் இவர். தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் ரம்யா நம்பீசன்.

‘பாக்க மஹாலக்ஷ்மி மாறி இருக்கீங்க’…. சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ரம்யா நம்பீசன்…

மேலும், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜாக்கெட் & சேலையை கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் அவருடைய fan followers -களை ஈர்த்துள்ளது.

View this post on Instagram

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)

Tags