‘பிக் பாஸ்’ லாஸ்லியாவா இது?… எல்லை மீறிய கவர்ச்சியில்…வைரலாகும் புகைப்படங்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…

பிக் பாஸ் லாஸ்லியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பட வாய்ப்புகளை தேடி வருகிறார். இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இவர் கவினுடன் காதல் வயப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்துக் கொள்ளவே இல்லை.
தற்பொழுது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை. பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் நடிகை லாஸ்லியா தனது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
தற்பொழுது பட வாய்ப்புக்காக வேண்டி கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது எல்லை மீறிய கவர்ச்சியில் டீப் நெக் ஜாக்கெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்….