பிங்க் நிற கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ஸ்ரீமுகி…. கிரங்கிபோன ரசிகர்கள்…
நடிகை ஸ்ரீமுகி, இவர் இதற்கு முன் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 27. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது [...]
Sep 11, 2022, 17:33 IST

நடிகை ஸ்ரீமுகி, இவர் இதற்கு முன் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 27. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும், நடிகை ஸ்ரீமுகி எல்லா நடிகைகளையும் போலவே அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார், என்று சொல்ல்லாம்.
அந்த வங்கியில் சமீபத்தில் பிங்க் நிற கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் இவ் வெளியிட்டுள்ள ஹாட்டான சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.