பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்…

மலையாளத் திரை உலகில் தன்னுடைய இசையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஜான் பி வர்கி. மலையாளத்தில் வெளியான கம்மட்டி படம், நெய்து காரன், உள்ளம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் மலையாள படங்களுக்கு இசையமைத்தவர். [...]
 
பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்…

மலையாளத் திரை உலகில் தன்னுடைய இசையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஜான் பி வர்கி. மலையாளத்தில் வெளியான கம்மட்டி படம், நெய்து காரன், உள்ளம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் மலையாள படங்களுக்கு இசையமைத்தவர்.

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்…

இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. இதனிடையே கேரள மாநிலத்தில் உள்ள முள்ளக்கராவில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்த இவர், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் மயங்கி விழுந்தார்.

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்…

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மலையாளத் திரை உலகின் மிக திறமையான இசையமைப்பாளரான இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்…

Tags