பிரபல நகைச்சுவை நடிகை அனுஜா ரெட்டியின் தற்போதைய நிலையை பார்த்தல் பாவமா இருக்கு , கண் கலங்க வைக்கும் நடிகையின் சோக கதை ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் தான் அனுஜா ரெட்டி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதுவும் குறிப்பாக செந்தில் , கவுண்டமணி சேர்ந்து நடித்த [...]
 
பிரபல நகைச்சுவை நடிகை அனுஜா ரெட்டியின் தற்போதைய நிலையை பார்த்தல் பாவமா இருக்கு , கண் கலங்க வைக்கும் நடிகையின் சோக கதை ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் தான் அனுஜா ரெட்டி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதுவும் குறிப்பாக செந்தில் , கவுண்டமணி சேர்ந்து நடித்த அதிக பட்ச திரைப்படங்களில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது ,

பிரபல நகைச்சுவை நடிகை அனுஜா ரெட்டியின் தற்போதைய நிலையை பார்த்தல் பாவமா இருக்கு , கண் கலங்க வைக்கும் நடிகையின் சோக கதை ..

இவர் பூர்வீக மாநிலம் ஆந்திர தான் சில காரணங்களால் சென்னைக்கு வந்து குடி பெயர்ந்த இவருக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் , அதுவும் எப்படி தெரியுமா .? ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமான நடிகை இவர்களுக்கிடையே கருது வேறுபாடு இருந்துள்ளது , இதனால் அதில் ஒருவர் திரைப்படத்தில் நடிக்காமல் விலகியுள்ளார் ,

பிரபல நகைச்சுவை நடிகை அனுஜா ரெட்டியின் தற்போதைய நிலையை பார்த்தல் பாவமா இருக்கு , கண் கலங்க வைக்கும் நடிகையின் சோக கதை ..

அதனால் மூன்றாவது நடிகை தேவை பட்டதால் படக்குழு தன்னை தேர்வு செய்தது எனவும் ,கடந்த ஒரு வருடத்தில் தனது அம்மா , அக்கா ஒரு அண்ணன் என அனைவரையும் இழந்து விட்டேன் , இன்னும் எனக்கு ஒரு மட்டுமே மிஞ்சி உள்ளார் , நான் எனது அண்ணனின் நண்பரையே திருமணம் செய்து கொண்டேன் , தற்போது எங்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார் என்று கூறினார் ..

பிரபல நகைச்சுவை நடிகை அனுஜா ரெட்டியின் தற்போதைய நிலையை பார்த்தல் பாவமா இருக்கு , கண் கலங்க வைக்கும் நடிகையின் சோக கதை ..

Tags