பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவை படாத பாடு படுத்திய புகழ் , சிவாங்கி , வைரல் காணொளி உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த குக் வித் கோமாளி சீசன் 3 ,இந்த மூன்றாவது சீசன்யில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் , இதில் ஸ்ருதிகா வெற்றியாளரும் , தர்ஷன் ரன்னர் [...]
 
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவை படாத பாடு படுத்திய புகழ் , சிவாங்கி , வைரல் காணொளி உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த குக் வித் கோமாளி சீசன் 3 ,இந்த மூன்றாவது சீசன்யில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் , இதில் ஸ்ருதிகா வெற்றியாளரும் , தர்ஷன் ரன்னர் அப் பட்டமும் வென்றனர் ,

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவை படாத பாடு படுத்திய புகழ் , சிவாங்கி , வைரல் காணொளி உள்ளே ..

இந்த நிகழ்ச்சியை செஃப் தாமு அவர்களும் ,பட் அவர்களும் இந்த நிகழ்ச்சியை அருமையாக வழிநடத்தி வருகின்றனர் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகின்றார் ,இதில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி ,கனா படத்தில் நடித்த தர்ஷன் ,பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா ,

நகைச்சுவை நடிகை வித்யூலேகா ,ராகுல் தாத்தா ,ரோஷினி ,ஸ்ருதிகா என்று ஒரு திரை பட்டாளமே இருந்தது என்று சொல்லலாம் ,அனைவரும் இதில் இருந்து தான் திரைப்படத்திற்கு செல்வார்கள் ஆனால் தற்போது இதில் திரை துறையில் நடித்தவர்கள் இதில் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது , தற்போது இவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய காணொளியானது வெளியாகி உள்ளது ..

Tags