“போஸ்-லாம் வேற மாறி இருக்கு”… இளம் நடிகை ஈஷா ரெப்பா வெளியிட்டுள்ள Hot போட்டோஸ்(உள்ளே)…

தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர heroine -கள் வேற லெவல் தான், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தெலுகு சினிமா ரசிகர்களை கவர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாகி வளம் வருபவர் தான் நடிகை ஈஷா ரெப்பா. Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் இவர்.
மேலும், ’அவ்’ என்ற திரைப்படத்துல நடிகை நித்யா மேனன் கூட நடிச்சிருந்தார் நடிகை ஈஷா ரெப்பா, சோசியல் மீடியாக்களில் தற்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் இவர் டாப் லிஸ்டில் உள்ளார்.
மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உல்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஸ்லீவ் மற்றும் கிழிந்த ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் இவர்…
View this post on Instagram