“ப்ளாக் கலர் லோ நெக் ஸ்லீவ்”… கொஞ்சமாக கிளாமர் காட்டும் நடிகை மாளவிகா…. Hot போட்டோஸ் உள்ளே …

தமிழ் சினிமாவில் “உன்னை தேடி” என்ற படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா. பின்னர் மீண்டும் நடிகர் அஜித்துடன் அவர் நடித்த “ஆனந்த பூங்காற்றே”, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் “ரோஜாவனம்”, நடிகர் முரளி அவர்களோடு “வெற்றிக்கொடி கட்டு” போன்ற படங்களில் நடித்தார்.
மேலும், “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” மற்றும் “வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. மேலும், சில வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தற்போது, கருப்பு நிற பனியன் ஒன்றினை அணிந்துகொண்டு லோ நெக் தெரிய ஹாட்டான சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா.