மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பூர்வீக வீடா இது .? எப்படி இருக்குனு பாருங்க ..

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் சில்க் சுமிதா. அவரின் சுண்டி இழுக்கும் பார்வைக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. முதன் முதலாக 1980 ஆம் [...]
 
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பூர்வீக வீடா இது .? எப்படி இருக்குனு பாருங்க ..

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் சில்க் சுமிதா. அவரின் சுண்டி இழுக்கும் பார்வைக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பூர்வீக வீடா இது .? எப்படி இருக்குனு பாருங்க ..

இவர் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய படம் மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர். சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக கொடி கட்டி பறந்த இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி த ற்கொலை செய்து கொண்டார்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பூர்வீக வீடா இது .? எப்படி இருக்குனு பாருங்க ..

இவர் என்ன தான் புகழ் பெற்ற நடிகையாக வந்தாலும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார் , இவர் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டை இதுவரைக்கும் யாராச்சி பாத்திருக்கிங்களா .? உங்களால கண்டிப்பா நம்பவே முடியாது அவ்வளவு ஏழ்மையான குடும்பத்தை செய்ந்தவராம் இந்த நடிகை , இதோ இவரின் பூர்வீக வீடு ..

Tags