மாடர்ன் ட்ரெஸில் ஹாட் லுக்கில் கலக்கும் நடிகை தமன்னா….. தீயாய் பரவும் போட்டோஷூட் வீடியோ…

தென்னிந்தியா சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் “கேடி’ என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் [...]
 
மாடர்ன் ட்ரெஸில் ஹாட் லுக்கில் கலக்கும் நடிகை தமன்னா….. தீயாய் பரவும் போட்டோஷூட் வீடியோ…

தென்னிந்தியா சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் “கேடி’ என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான “கல்லூரி” படம் இவருக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுத்தது.

மாடர்ன் ட்ரெஸில் ஹாட் லுக்கில் கலக்கும் நடிகை தமன்னா….. தீயாய் பரவும் போட்டோஷூட் வீடியோ…

அதன் பிறகு சிறுத்தை, பையா, வீரம், அயன் , கண்ணே கலைமானே, படிக்காதவன் போன்றபடங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவருக்கெனன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். மேலும், தெலுங்கில் பாகுபலி ஹாப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பை பெற்றார்.

மாடர்ன் ட்ரெஸில் ஹாட் லுக்கில் கலக்கும் நடிகை தமன்னா….. தீயாய் பரவும் போட்டோஷூட் வீடியோ…

தற்போது தமன்னா நடிப்பில் கடைசியாக ஹாட் ஸ்டார் தலத்தில் வெளியன “நவம்பர் ஸ்டோரி” என்ற வெப் சீரியஸ் மூலம் வெளியானது. இன்னலிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் தமன்னா. அதன் வீடியோ இதோ உங்களுக்காக….

View this post on Instagram

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Tags