மாடர்ன் ட்ரெஸ்ஸில் போடோஸை போஸ்ட் செய்துள்ள பிக் பாஸ் சம்யுக்தா… வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

சம்யுக்தா சண்முகநாதன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . இதன் மூலமாக தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் [...]
 
மாடர்ன் ட்ரெஸ்ஸில் போடோஸை போஸ்ட் செய்துள்ள பிக் பாஸ் சம்யுக்தா… வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

சம்யுக்தா சண்முகநாதன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . இதன் மூலமாக தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மாடர்ன் ட்ரெஸ்ஸில் போடோஸை போஸ்ட் செய்துள்ள பிக் பாஸ் சம்யுக்தா… வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

சமீபத்தில் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் இவர் . தற்போது நடிகர் கார்த்திக்கின் மகன் இளம் நடிகரான கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

மாடர்ன் ட்ரெஸ்ஸில் போடோஸை போஸ்ட் செய்துள்ள பிக் பாஸ் சம்யுக்தா… வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தனது social media-களில் ஹாட்டான புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில், அதாவது லோ நெக் ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சாம்…

View this post on Instagram

A post shared by Samyuktha Shan (@samyuktha_shan)

Tags