மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரேஷ்மா.. உருகும் ரசிகர்கள்..

“வாணி ராணி” என்ற தொலைகாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தான் ரேஷ்மா. மேலும், “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார், என்று தான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து ரேஷ்மா பசுபிலேற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சி இவருக்கு மிக பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் கலக்கி வருகின்றார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும், ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் நடிகை ரேஷ்மா அவர்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
சோஷியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரேஷ்மா தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இவருடைய இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram