“மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா”…. கண்ணீர் விட்டு அழுத கலா மாஸ்டர்…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்…

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப [...]
 
“மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா”…. கண்ணீர் விட்டு அழுத கலா மாஸ்டர்…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்…

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

“மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா”…. கண்ணீர் விட்டு அழுத கலா மாஸ்டர்…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்…

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

“மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா”…. கண்ணீர் விட்டு அழுத கலா மாஸ்டர்…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்…

அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. இதனிடையே மீனா அறிக்கை வெளியிட்டு வதந்தி பரப்பாதீர் என கேட்டுக்கொண்டார்.

“மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா”…. கண்ணீர் விட்டு அழுத கலா மாஸ்டர்…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்…

அதன் பிறகு கணவர் உயிரிழந்து ஒரு மாதம் கழித்து தனது தோழிகளுடன் மீனா வெளியில் சென்று இருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.இந்நிலையில் பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டரின் திருமண நாளை முன்னிட்டு நடிகை மீனா கொடுத்த சர்ப்ரைஸ் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பான ஒரு பதிவை கலாம் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா”…. கண்ணீர் விட்டு அழுத கலா மாஸ்டர்…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்…

அதில், நேற்று மீனா என்னிடம் ஊரில் இல்லை என பொய் சொல்லி இருந்தார். அதனால் என்னுடைய திருமண நாளன்று அவர் இல்லை என்பதால் நான் வருத்தம் அடைந்தேன். ஆனால் திடீரென வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். லவ் யூ மீனா என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் மீனாவின் கணவர் உயிரிழந்த சமயத்தில் மீனாவுடன் கலா மாஸ்டர் உடன் இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்ட நிலையில் தற்போது கலா மாஸ்டருக்கு வேற லெவலில் மீனா இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by Kala Master (@kalamaster_offical)

Tags