முட்டிக்கு மேல் ஏறிய கவுனில் குதூகலமாக ஸ்டெப்ஸ் போட்ட நடிகை ரச்சிதா….. வேற மாறி வீடியோ…..

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள். மேலும், இந்த சீரியலை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் சீரியல் ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
அதுமட்டுமில்லாமல், இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கங்கள், பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இவர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும். தற்போது முடிக்கு மேல் ஏறி கவுனில் ஓவர் மேக்கப் போட்டுகொண்டு மேக்கிங் வீடியோ ஒன்றினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக….
View this post on Instagram