முதன் முறையாக ரசிகர்களுக்காக உருக்கமாக பேசியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் , இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகரும் ,நடன இயக்குனரும் ஆன ராகவா லாரன்ஸ் ,இவர் தமிழ் ,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.இவர் வருடத்துக்கு ஒரு படம் என்பது போல் தான் நடித்து வருகின்றார் ,இவர் கமர்சியல் படங்களில் நடிப்பதை விட பேய் படங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகின்றார் ,
இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனத்தில் நாயகனாக இருந்து வருகின்றார் ,இவர் இதுவரை பல பேருக்கு இவரது சம்பள பணத்தில் உதவி செய்துவருகிறார் ,இதற்காகவே சில பேர் இவர்களின் ரசிகர்களாக இருந்து வருகின்றார் ,இவரை போல் இவரது தம்பியும் ஒரு துணை நடிகராக களம் கண்டு வருகின்றார் ,
இவரை பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்கவே முடியாது அவ்வளவு நல்ல குணம் படைத்தவர் ,இவருடைய அம்மாவுக்காக கோவில் ஒன்றையும் வடிவமைத்துள்ளார் , தற்போது இவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் , தற்போது இவர் பேசிய உருக்கமான காணொளியானது இணையத்தில் வெளியாகி உள்ளது ..
A CHANGE IN MY LIFE
Whoever I help shouldn’t fall at my feet, I will fall at their feet and do my service. #Serviceisgod https://t.co/eE4V7HogIB
— Raghava Lawrence (@offl_Lawrence) September 18, 2022