மெத்தை மேல் இருந்தபடி புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ள நடிகை அமலாபால்.. உச் கொட்டும் ரசிகர்கள்..

நடிகை அமலாபால், தமிழில் “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.
அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் A .L.விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
தற்போது தனியாக வாழ்ந்து வரும் இவர், படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் நெற்ஃபிளிக்சு OTT -யில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் மெத்தை மேல் இருந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram