“யாரடி நீ மோஹினி ” சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு திருமணம் ஆகிடிச்சா !! அழகிய திருமண புகைப்படங்கள் உள்ளே .,

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி தொடரில் வெண்ணிலா என்கிற ரோலில் நடித்து வருபவர் நடிகை நட்சத்திரா. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த அவரது நடிப்பு பலரையும் ஈர்த்து வருகிறது. விரைவில் [...]
 
“யாரடி நீ மோஹினி ” சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு திருமணம் ஆகிடிச்சா !!  அழகிய திருமண புகைப்படங்கள் உள்ளே .,

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி தொடரில் வெண்ணிலா என்கிற ரோலில் நடித்து வருபவர் நடிகை நட்சத்திரா. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த அவரது நடிப்பு பலரையும் ஈர்த்து வருகிறது. விரைவில் தனக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“யாரடி நீ மோஹினி ” சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு திருமணம் ஆகிடிச்சா !!  அழகிய திருமண புகைப்படங்கள் உள்ளே .,

நக்ஷத்திர நடித்த முதல் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஹீரோவை தான் காதலிக்கிறாராம் அவர். அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மந்தபடி சிறப்பாக திருமணம் செய்து கொண்டனர் , ஆனால் ஒரு சிலருக்கு இந்த நடிகைக்கு திருமணம் ஆனதே தெரியாமல் உள்ளனர் ,

இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி , இவரது ரசிகர்களை வி யப்படைய செய்துள்ளது , அதில் ஒரு சிலர் நல்ல ஜோடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ,இதோ அந்த அழகிய திருமண புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,

Tags