யாருக்கும் தெரியாமல் கணவரோடு சேர்ந்து சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை ஷபானா , காணொளி உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செம்பருத்தி என்ற சீரியலின் மூலம் மக்களிடத்தில் பிரபலம் அடைந்த நடிகை தான் ஷபானா , இவருக்காகவே இந்த சீரியலை ரசிகர்கள் சிலர் பார்த்து வந்தனர் என்று தான் சொல்ல [...]
 
யாருக்கும் தெரியாமல் கணவரோடு சேர்ந்து சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை ஷபானா , காணொளி உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செம்பருத்தி என்ற சீரியலின் மூலம் மக்களிடத்தில் பிரபலம் அடைந்த நடிகை தான் ஷபானா , இவருக்காகவே இந்த சீரியலை ரசிகர்கள் சிலர் பார்த்து வந்தனர் என்று தான் சொல்ல வேண்டும் ,இந்த சீரியலில் பார்வதியாக நடித்த நடிகை ஷபானவிர்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

யாருக்கும் தெரியாமல் கணவரோடு சேர்ந்து சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை ஷபானா , காணொளி உள்ளே ..

கார்த்தி மற்றும் ஷபான இருவரும் வரும் காதல் காட்சிகளை இந்த இளசுகள் விரும்பி பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது ,ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் ஓடிக்கொண்டிருந்த சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியல் TRPயில் பல சாதனைகளை செய்தது , என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்தது தான் ,

யாருக்கும் தெரியாமல் கணவரோடு சேர்ந்து சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை ஷபானா , காணொளி உள்ளே ..

நடிகை ஷபானா ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார் , கடந்த மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர் சில நாட்களுக்கு முன்பு நடிகை ஷபானா பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் , இந்த பிறந்தநாள் சிம்பிளாக நடந்துள்ளது , அந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,

Tags