யார் இந்த பிரதாப் போத்தன்..?? அவரை பற்றி பலரும் அறியாத அவரின் நிஜ வாழ்க்கை….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் வளம் வந்தவர் பிரதாப் போத்தன் , இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் , தமிழ் மலையாள [...]
 
யார் இந்த பிரதாப் போத்தன்..??   அவரை பற்றி பலரும் அறியாத அவரின் நிஜ வாழ்க்கை….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் வளம் வந்தவர் பிரதாப் போத்தன் , இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் , தமிழ் மலையாள மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார் ,

யார் இந்த பிரதாப் போத்தன்..??   அவரை பற்றி பலரும் அறியாத அவரின் நிஜ வாழ்க்கை….!!!

இவர் 1952 யில் கேரள மாநிலத்தில் திருவந்தபுரத்தில் பிறந்தவர் பிரதாப் போத்தன் ,1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆர்வம் திரைப்படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கினார்,அறியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார் ,

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் , இந்த திரைப்படத்தை தயாரித்த ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் , பிறகு அவரை விட்டு ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டார் , இதற்கு பிறகு அமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது பிறகு இவரையும் வி வாகரத்து செய்து கொண்டார் .,

Tags