ரெட்டை ஜடையில் லேடி சூப்பர் ஸ்டார்…! வாவ்., சூப்பரா இருக்கீங்க.. தீயாய் பரவும் unseen புகைப்படம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா,’ ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை நயன்தாரா. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று [...]
 
ரெட்டை ஜடையில் லேடி சூப்பர் ஸ்டார்…! வாவ்., சூப்பரா இருக்கீங்க.. தீயாய் பரவும் unseen புகைப்படம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா,’ ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை நயன்தாரா. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

ரெட்டை ஜடையில் லேடி சூப்பர் ஸ்டார்…! வாவ்., சூப்பரா இருக்கீங்க.. தீயாய் பரவும் unseen புகைப்படம்..

ஐயா, சந்திரமுகி, சிவகாசி, கஜினி, வல்லவன், வில்லு, ராஜா ராணி, நானும் ரௌடி தான், காத்துவாக்குல இரண்டு காதல் ,மூக்குத்தி அம்மன், அண்ணாத்த என இவர் நடித்த திரைப்படங்கள் ஏராளம். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து நடித்துள்ளார்.

ரெட்டை ஜடையில் லேடி சூப்பர் ஸ்டார்…! வாவ்., சூப்பரா இருக்கீங்க.. தீயாய் பரவும் unseen புகைப்படம்..

சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் தற்போது ‘ஜவான்’ திரைப்படம் தயார் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்து நயன்தாரா விலக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இவர் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ரெட்டை ஜடையில் லேடி சூப்பர் ஸ்டார்…! வாவ்., சூப்பரா இருக்கீங்க.. தீயாய் பரவும் unseen புகைப்படம்..

தற்பொழுது நடிக்க வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா ரெட்டை ஜடையில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசென்கள் அழகா இருக்கீங்க நயன்தாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .

ரெட்டை ஜடையில் லேடி சூப்பர் ஸ்டார்…! வாவ்., சூப்பரா இருக்கீங்க.. தீயாய் பரவும் unseen புகைப்படம்..

Tags