லேசா குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை மாளவிகா மேனன் , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இதோ ..

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மேனன் . அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா [...]
 
லேசா குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை மாளவிகா மேனன் , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இதோ ..

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மேனன் . அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.

லேசா குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை மாளவிகா மேனன் , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இதோ ..

2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டார். இவர் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிடுவார். இதனால் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் தான் ,

லேசா குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை மாளவிகா மேனன் , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இதோ ..

தற்போது 43 வயதான மாளவிகா மேனன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் , இந்நிலையில் ஷார்ட் ஸ்கர்ட்டில் அவர் வெளியிட்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகிறது , இதனால் ரசிகர்கள் ஒரு சிலர் மாளவிகா குண்டாகி விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர் .,

லேசா குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை மாளவிகா மேனன் , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இதோ ..

Tags