லோ நெக் ஸ்லீவ்-வில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களின் BP-ஐ எகிற வைத்த கன்னக்குழி நடிகை..
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, “மேகா” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் இவர். இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், [...]
Aug 24, 2022, 12:34 IST

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, “மேகா” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் இவர். இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், சில மாதங்களுக்கு முன்னாள் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார் இவர். இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்க கூட கலந்துகொண்டனர்.
மேலும், பட வாய்ப்புக்காக நிறைய போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துவருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் அங்க அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram