வாவ்….. இப்ப தான் ஹீரோயின் மாதிரி இருக்கீங்க….! சேலையில் போஸ் கொடுத்துள்ள நடிகை அனிகா…

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் “என்னை அறிந்தால்”. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் மகளாக நடித்திருந்தார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.
மேலும், தமிழில் இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கூட ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் இவர்.
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை அனிகா. அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சேலையில், இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவருடைய fan followers -கலை வெகுவாக கவர்ந்துளளது.
View this post on Instagram