வாவ்…. “என்ன ஷேப்பு”…. இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள போட்டோஸ்…. உருகும் ரசிகர்கள்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் “தீயா வேலை செய்யணும்” குமாரு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இவர், பின் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும், இவருடைய நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் நடத்தி வருகிறார் இவர்.
சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு ஏராளாமான ரசிகர்கள் உள்ளார்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார் இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இப்போது Hot Tops, அணிந்து கொண்டு உடல் அழகை காட்டி ஹாட்டான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்….
View this post on Instagram