வாவ்…. ஜிம் ட்ரெஸில் ஒர்கவுட் செய்யும் காஜல் அகர்வால்…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… வீடியோ உள்ளே…

தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாகி வளம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். “பொம்மலாட்டம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் நான் மகான் அல்ல போன்ற படங்களில் [...]
 
வாவ்…. ஜிம் ட்ரெஸில் ஒர்கவுட் செய்யும் காஜல் அகர்வால்…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… வீடியோ உள்ளே…

தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாகி வளம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். “பொம்மலாட்டம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

வாவ்…. ஜிம் ட்ரெஸில் ஒர்கவுட் செய்யும் காஜல் அகர்வால்…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… வீடியோ உள்ளே…

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

வாவ்…. ஜிம் ட்ரெஸில் ஒர்கவுட் செய்யும் காஜல் அகர்வால்…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… வீடியோ உள்ளே…

இந்த நிலையில் தற்போது, பிரசவத்திற்கு பிறகு, இந்தியன் 2 படத்தில் காஜல் நடித்து வருகிறார். இப்போது இவர், ஜிம் ட்ரெஸ்ஸில் ஒர்கவுட் செய்வது போல ஒரு வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வாவ்…. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags