விஜய் டிவி புகழுக்காக வருங்கால மனைவி கொடுத்த சப்ரைஸ் என்னனு தெரியுமா .? இதோ

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி ,இந்த நிகழ்ச்சிக்கு அளவு கடந்த ரசிகர்கள் உள்ளனர் ,இதில் 3 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து [...]
 
விஜய் டிவி புகழுக்காக வருங்கால மனைவி கொடுத்த சப்ரைஸ் என்னனு தெரியுமா .? இதோ

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி ,இந்த நிகழ்ச்சிக்கு அளவு கடந்த ரசிகர்கள் உள்ளனர் ,இதில் 3 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து 4 வது துவங்கி நன்றாக ரீச் கிடைத்தது ,இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் தாமு ,பட் அவர்களும் வழிநடத்தி வருகின்றனர்,

விஜய் டிவி புகழுக்காக வருங்கால மனைவி கொடுத்த சப்ரைஸ் என்னனு தெரியுமா .? இதோ

இதில் இருக்கும் அனைத்து கோமாளிகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர் ,இதில் முக்கிய நகைச்சுவை நாயகனாக புகழ் உள்ளார் ,இவருக்காகவே இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களும் உள்ளனர் ,தற்போது இவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் , அண்மையில் எதற்கும் துணிந்தவன் , வலிமை படங்களில் நடித்திருந்தார் ,

விஜய் டிவி புகழுக்காக வருங்கால மனைவி கொடுத்த சப்ரைஸ் என்னனு தெரியுமா .? இதோ

இதனால் இவரின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் ,இவர்களுக்கு எல்லாம் மீண்டும் சந்தோசம் கொடுக்கும் படியான செய்தியை இன்ஸ்டாகிராமில் விஜய் டிவி புகழ் வெளியிட்டுள்ளார் , அவரது வருங்கால மனைவி பென்ஸ் அதற்கு என்ன செய்தற் என்று பாருங்க ..

Tags