விஜய் டிவி புகழ் – பென்ஸி ஜோடிக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்து தெரிவித்த புகழின் தாய் , வைரல் புகைப்பம் இதோ ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற [...]
 
விஜய் டிவி புகழ் – பென்ஸி ஜோடிக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்து தெரிவித்த புகழின் தாய் , வைரல் புகைப்பம் இதோ ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

விஜய் டிவி புகழ் – பென்ஸி ஜோடிக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்து தெரிவித்த புகழின் தாய் , வைரல் புகைப்பம் இதோ ..

இந்நிலையில் தனது ஐந்து வருட காதலி பென்சியை புகழ் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்து மற்றும் முஸ்லிம் முறை என இரண்டு முறை படையும் புகழ் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு திரை நட்சத்திரங்கள் ஒரு சிலர் வருகை தந்திருந்தனர் , வீட்டுக்கு சென்ற இந்த ஜோடிகளுக்கு புகழ் அம்மா இந்த ஜோடியை ஆசிர்வாதம் செய்து ,வாழ்த்துக்களை தெரிவித்தார் , அந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக உலாவி வருகின்றது , இதோ அந்த புகைப்படங்கள் நிறைந்த காணொளி ..

Tags