விநாயகர் சதுர்த்தியை வீட்டில் , சிறப்பாக கொண்டாடிய பிரபலங்கள்… வெளியான அழகிய புகைப்படங்கள்…

விநாயகர் சதுர்த்தியை தினத்தை முன்னிட்டு பலர் இன்று தங்களுடைய வீடுகள் மற்றும் அலுவலங்களில் சிறப்பாக பூஜை செய்து கொண்டாடினர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீர வார்னர் கூட ஒரு [...]
 
விநாயகர் சதுர்த்தியை வீட்டில் , சிறப்பாக கொண்டாடிய பிரபலங்கள்… வெளியான அழகிய புகைப்படங்கள்…

விநாயகர் சதுர்த்தியை தினத்தை முன்னிட்டு பலர் இன்று தங்களுடைய வீடுகள் மற்றும் அலுவலங்களில் சிறப்பாக பூஜை செய்து கொண்டாடினர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீர வார்னர் கூட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

விநாயகர் சதுர்த்தியை வீட்டில் , சிறப்பாக கொண்டாடிய பிரபலங்கள்… வெளியான அழகிய புகைப்படங்கள்…

அதே போல தமிழ் சினிமா பிரபலங்கள் சிலரும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி தங்களுடைய புகைப்படங்களை இன்ஷியத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இந்த புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இதோ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவர்கள் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்…

Tags