‘விருமன்’ பட நடிகை அதிதி-யா இது…? ஆளே அடையாளம் தெரியல…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் [...]
 
‘விருமன்’ பட நடிகை அதிதி-யா இது…? ஆளே அடையாளம் தெரியல…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.

‘விருமன்’ பட நடிகை அதிதி-யா இது…? ஆளே அடையாளம் தெரியல…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…

இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார். முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர். இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘விருமன்’ பட நடிகை அதிதி-யா இது…? ஆளே அடையாளம் தெரியல…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…
இந்த நிலையில் நடிகை அதிதி ஷங்கர் வருடங்களுக்கு முன்பு தனது தாய் தந்தையுடன் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம் அதிதி சங்கர் தானா என்று ஷாக் ஆகி வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

‘விருமன்’ பட நடிகை அதிதி-யா இது…? ஆளே அடையாளம் தெரியல…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…

Tags