விரைவில் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் ……ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலஹாசன்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….வைரலாகும் வீடியோ நீங்களே பாருங்க…

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலஹாசனின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். லைகா [...]
 
விரைவில் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் ……ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலஹாசன்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….வைரலாகும் வீடியோ நீங்களே பாருங்க…

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலஹாசனின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து 1996 இல் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது.

விரைவில் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் ……ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலஹாசன்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….வைரலாகும் வீடியோ நீங்களே பாருங்க…

2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 பட பிடிப்பானது பல்வேறு பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. பல மாதங்களாக நிறுத்தப்பட்ட இப்படப்பிடிப்பு தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இதை தொடர்ந்து அவர் இந்தியன் 2 படப்பிடிப்பு சூட்டிங் ஸ்பாட்டில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளார்.

விரைவில் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் ……ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலஹாசன்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….வைரலாகும் வீடியோ நீங்களே பாருங்க…
இதில் அவர் இயக்குனர் சங்கருடன் உரையாடுவது போல வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தியன் 2 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலஹாசன் கலந்து கொண்ட வீடியோ இதோ உங்களுக்காக….

Tags