ஷர்ட் & ஜீன்ஸில் செம்ம ஆட்டம் போட்டுள்ள நிவேதா தாமஸ்….. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்… வீடியோ உள்ளே..

சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன நடிகை நிவேதா தாமஸ், தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த “குருவி” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த இவர், இந்த படத்தினை தொடர்ந்து சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்தார்.
மேலும் “பாபநாசம்” படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்து பிரபலமானார். “தர்பார்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து “வக்கீல் சாப்” என்ற படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.
மேலும், சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் நடிகை நிவேதா தாமஸ் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக தெலுகு சினிமாவில் நடிக்க துவங்கியதற்கு பிறகு தான். தற்போது, தம்பியுடன் Dance ஆடிய Video ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram