ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா-வின் மனைவியை பார்த்துளீர்களா….?? அழகா சினிமா நடிகை போல இருக்காரே…

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி பழங்களிலும் பணியாற்றி வருபவர் தான் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டியுள்ளார். பல கஷ்டங்கள் மற்றும் அவமானங்களுக்கு பிறகு தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரின் முழு பெயர் செல்வன்.
ஆனால் இவரை பலரும் சில்வா என்று தான் அழைப்பார்கள். இப்படி சினிமாவின் உச்சத்தில் திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவரின் மனைவி இவர் மீது எப்போதும் அன்பாக இருப்பார் என்றும் தன் வாழ்க்கை,
அழகாக இருப்பதற்கு மனைவி தான் முக்கிய காரணம் எனவும் செல்வா கூறியுள்ளார். தற்போது செல்வாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் சில்வாவின் மனைவி ஹீரோயினி போல் இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.