“ஸ்டேப் சூப்பரா இருக்கு”…. சீரியல் நடிகை நீபா வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ… உற்று பாக்கும் நெட்டிசன்கள்..

சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் மக்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் நடிகை நீபா அவர்களும் ஒருவர். சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா, [...]
 
“ஸ்டேப் சூப்பரா இருக்கு”…. சீரியல் நடிகை நீபா வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ… உற்று பாக்கும் நெட்டிசன்கள்..

சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் மக்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் நடிகை நீபா அவர்களும் ஒருவர். சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா, பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை நீபா.

“ஸ்டேப் சூப்பரா இருக்கு”…. சீரியல் நடிகை நீபா வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ… உற்று பாக்கும் நெட்டிசன்கள்..

அதுமட்டுமில்லாமல், சில படங்களில் ஒரு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார் இவர். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு காரணத்தையும், மேலும் இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை நீபா.

“ஸ்டேப் சூப்பரா இருக்கு”…. சீரியல் நடிகை நீபா வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ… உற்று பாக்கும் நெட்டிசன்கள்..

இந்நிலையில் சமீபத்தில் பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில், தனது குழந்தையுடன் நடிகை நீபா கலந்து கொண்டார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடையில் சினந்த ஸ்டேப் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்…

Tags