‘ஸ்டைலிஷ் தமிழச்சி’…. CWC ஸ்லீவ் & ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பவித்ராலட்சுமி… கிளிக்ஸ் உள்ளே..

பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, மக்களிடத்தில் மகத்தான வெற்றியை பெற்றது.. இந்த சீசனில் [...]
 
‘ஸ்டைலிஷ் தமிழச்சி’…. CWC ஸ்லீவ் & ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பவித்ராலட்சுமி… கிளிக்ஸ் உள்ளே..

பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, மக்களிடத்தில் மகத்தான வெற்றியை பெற்றது.. இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘ஸ்டைலிஷ் தமிழச்சி’…. CWC ஸ்லீவ் & ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பவித்ராலட்சுமி… கிளிக்ஸ் உள்ளே..

இந்நிலையில் இதில் பங்கேற்ற பவித்ராலட்சுமி-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள், என்று சொல்லலாம். மேலும், அவர்களின் ஆசைப்படி சமீபத்தில் இவர் நடித்த “நாய் சேகர்” படம் ரிலீசானது. இவர், மலையாளத்தில் “உல்லாசம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

‘ஸ்டைலிஷ் தமிழச்சி’…. CWC ஸ்லீவ் & ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பவித்ராலட்சுமி… கிளிக்ஸ் உள்ளே..

மேலும், தனது சமூக வலைதள பக்கங்களில், தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை பவித்ரா. இந்நிலையில் மாடர்ன் உடையில் ஸ்டைலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

‘ஸ்டைலிஷ் தமிழச்சி’…. CWC ஸ்லீவ் & ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பவித்ராலட்சுமி… கிளிக்ஸ் உள்ளே..

Tags