ஸ்பெயின் நாட்டில் விக்கி – நயன்தாரா ஜோடி , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் நயன்தாரா, இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , இதனால் இவருக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளமானது [...]
 
ஸ்பெயின் நாட்டில் விக்கி – நயன்தாரா ஜோடி , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் நயன்தாரா, இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , இதனால் இவருக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது , அதுமட்டும் இன்றி இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் ,

ஸ்பெயின் நாட்டில் விக்கி – நயன்தாரா ஜோடி , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா , இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது , இந்த திருமணத்தில் நடிகர் , நடிகைகள் பலரும் கலந்துகொண்டனர் , இவை அனைத்தும் நமக்கு தெரிந்தது தான் ,

ஸ்பெயின் நாட்டில் விக்கி – நயன்தாரா ஜோடி , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

தற்போது இந்த ஜோடி ஹனிமூனாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது , அப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்து CHURCH அருகில் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகின்றது , இந்த புகைப்படத்தை பார்த்த இவரின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் திகைத்து வருகின்றனர் ..

ஸ்பெயின் நாட்டில் விக்கி – நயன்தாரா ஜோடி , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

Tags