ஸ்பெயின் நாட்டை சுற்றி வலம் வரும் விக்கி – நயன்தாரா , காணொளியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதல் ஜோடிகள் பல வருடமாக காதலித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது என்பது [...]
 
ஸ்பெயின் நாட்டை சுற்றி வலம் வரும் விக்கி – நயன்தாரா , காணொளியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதல் ஜோடிகள் பல வருடமாக காதலித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது என்பது நமக்கு தெரியும், இணையத்தின் வாயிலாக கேள்விப்பட்டிருப்போம்.

ஸ்பெயின் நாட்டை சுற்றி வலம் வரும் விக்கி – நயன்தாரா , காணொளியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

திரைபிரபலங்கள் உட்பட பல முக்கிய நபர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர்.மேலும், இவர்கள் கடந்த சில நாட்களாக சந்தோஷமாக வெளிநாடு எல்லாம் சென்று தங்கள் ஹனிமூன் பயணத்தை முடித்துவிட்டனர். தற்போது அவரவர் தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டனர், என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஹனிமூன் 2.0 சென்றுள்ளனர் , ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளுக்கு இவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் , அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் வாயடைக்க செய்துள்ளது , இதோ அதின் முழு காணொளி ..

Tags