ஸ்லீவ் அணிந்துகொண்டு இனியா வெளியிட்டுள்ள Hot வீடியோ… கிரங்கிபோன நெட்டிசன்கள்…

நடிகை இனியா, அறிமுகமான “வாகை சூடவா” படத்தின் மூலம் நடிகர் விமலுடன் ஜோடி போட்டார். இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பல [...]
 
ஸ்லீவ் அணிந்துகொண்டு இனியா வெளியிட்டுள்ள Hot வீடியோ… கிரங்கிபோன நெட்டிசன்கள்…

நடிகை இனியா, அறிமுகமான “வாகை சூடவா” படத்தின் மூலம் நடிகர் விமலுடன் ஜோடி போட்டார். இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பல விருதுகளை வென்றது இந்த திரைப்படம்.

ஸ்லீவ் அணிந்துகொண்டு இனியா வெளியிட்டுள்ள Hot வீடியோ… கிரங்கிபோன நெட்டிசன்கள்…

மேலும், இந்த படத்திற்கு பின்னர் இவர் நடித்திருந்த “மௌனகுரு” படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார்.

ஸ்லீவ் அணிந்துகொண்டு இனியா வெளியிட்டுள்ள Hot வீடியோ… கிரங்கிபோன நெட்டிசன்கள்…

மேலும், “மாமாங்கம்” என்ற படத்தில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை ஷாக் ஆகா வைத்தார். மேலும், தற்போது ஸ்லீவ் ஒன்றில் அதிகமாக லிப்ஸ்டிக் போட்டுகொண்டு ஹாட்டான வீடியோ ஒன்றினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by INEYA (@iam_ineya)

Tags