‘இன்னும் உங்களுக்கு வயசே ஆகல’…! நடிகை நதியா வெளியிட்ட புகைப்படம்.. கிரங்கிபோன ரசிகர்கள்..

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நதியா. நடிப்புக்கு கவர்ச்சி தேவை இல்லை என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படங்களில் [...]
 
‘இன்னும் உங்களுக்கு வயசே ஆகல’…!  நடிகை நதியா வெளியிட்ட புகைப்படம்.. கிரங்கிபோன ரசிகர்கள்..

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நதியா. நடிப்புக்கு கவர்ச்சி தேவை இல்லை என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படங்களில் கூட கவர்ச்சியான கதாபாத்திரங்களில் இவர் நடித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். “பூவே பூச்சூடவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்டர் ஆனார் இவர்.

‘இன்னும் உங்களுக்கு வயசே ஆகல’…!  நடிகை நதியா வெளியிட்ட புகைப்படம்.. கிரங்கிபோன ரசிகர்கள்..

அதனை தொடர்ந்து 90 -களில் பல படங்களில் ஹுரோயினாக மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை நதியா அவர்கள். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் “M குமரன் s /o மஹாலக்ஷ்மி” படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘இன்னும் உங்களுக்கு வயசே ஆகல’…!  நடிகை நதியா வெளியிட்ட புகைப்படம்.. கிரங்கிபோன ரசிகர்கள்..

இந்நிலையில் நடிகை நதியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அவருடைய இன்ஷா புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் “இன்னும் உங்களுக்கு வயசு ஆகல” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

‘இன்னும் உங்களுக்கு வயசே ஆகல’…!  நடிகை நதியா வெளியிட்ட புகைப்படம்.. கிரங்கிபோன ரசிகர்கள்..

Tags